அசிடிட்டி பிரச்சினையா?

அசிடிட்டி பிரச்சினையை நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒவ்வொரு நாள் பிரச்சினையாகும். இந்த அசிடிட்டி பிரச்சினை இரவு நேரங்களில் அதிகமாக வருவதால் சிலரால் நிம்மதியாக தூங்க முடியாது. இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. லும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள … Continue reading அசிடிட்டி பிரச்சினையா?